என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணும், எழுத்தும்  விழிப்புணர்வு கண்காட்சி
    X

    எண்ணும், எழுத்தும் விழிப்புணர்வு கண்காட்சி

    • ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் நடைபெற்றது
    • கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் கண்காட்சி

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். தலைமை ஆசிரியை பிரபா வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

    Next Story
    ×