என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் போலீஸ்காரர் தற்கொலை
- விடுப்பில் இருந்து வந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் அரியலூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 37). இவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுப்பில் இருந்த இவர், தொட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






