என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உவரியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
    X

    உவரியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    உவரியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது.
    • உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனி வாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா, திசையன் விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×