என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்களை கொண்டு சென்றவர் கைது
    X

    புகையிலை பொருட்களை கொண்டு சென்றவர் கைது

    • 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பேருந்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.
    • சீதாராமனை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கயலூர் பகுதியை சேர்ந்த சீதாராமன் (வயது 28) 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பேருந்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.

    பின்னர் சீதாராமனை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×