என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது
- பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
- போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.
பர்கூர்,
பர்கூர் போலீசார் பாறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு தென்னந்தோப்பு ஒன்றில் பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் (38), சங்கரன் (40), நவீன் (25) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.
Next Story






