என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காஞ்சிபுரத்தில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    காஞ்சிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வேதாசலம் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விஜய். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி பிளஸ்-2 படித்து வந்தார். விஜய் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×