என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஸ்ரீபெரும்புதூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Next Story






