என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
திருக்கழுகுன்றம் அருகே தொழிலாளி தற்கொலை
திருக்கழுகுன்றம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது40). கட்டிட தொழிலாளி. வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






