என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்8 March 2022 10:17 AM GMT (Updated: 8 March 2022 10:17 AM GMT)
ராஜபாளையத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவர் அதே பகுதியில் கறிக்கோழி கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலா (வயது 45). கறிக்கடையில் கணவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கலா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து கருணாகரன் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் பி.ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கார்த்திக் (22). தனியார் நிறுவன ஊழியரான இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் சங்கர் கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×