என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடை முன்பு நின்ற மொபட்டை திருடிய வாலிபர் சிக்கினார்
ஈரோடு:
ஈரோடுஈ.பி.பி. நகர்தென்னந்தோப்புவீதியைசேர்ந்தவர்தியாகு (வயது 30). இவர்ஈரோடுமேட்டூர்ரோட்டில்உள்ளஒருகடையின்முன்பு மொபட்டைநிறுத்திவிட்டுகடைக்குசென்றார்.
அவர்மீண்டும்திரும்பிவந்துபார்த்தபோதுஅந்தபகுதியில்நிறுத்திஇருந்தஅவரதுமொபட்காணவில்லை. இதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தஅவர்நண்பர்உதவியுடன்அக்கம்பக்கம்தேடிபார்த்தார். ஆனால்மொபட்கிடைக்கவில்லை.
இந்தநிலையில்தியாகுதொடர்ந்துஎல்லைமாரியம்மன்கோவில்பகுதியில்சென்றுகொண்டுஇருந்தார். அப்போதுஅந்தபகுதியில்வாலிபர்ஒருவர்அவரதுமொபட்டைதள்ளிகொண்டுசென்றுகொண்டுஇருந்தார். அக்கம்பக்கத்தினர்உதவியுடன்அந்தவாலிபரைதியாகுபிடித்துடவுன்போலீஸ்நிலையத்தில்ஒப்படைத்தார்.
இதைதொடர்ந்து போலீசார்அந்தவாலிபரிடம்விசாரணைநடத்தினர். இதில்அவர்நாமக்கல்மாவட்டம்ராசிபுரம்அடுத்தவடுகம்பகுதியைசேர்ந்தசந்திரகுமார் (34) என்பதும், அவர்மொபட்டைதிருடியதும்தெரியவந்தது.
இதுகுறித்துடவுன்குற்றப்பிரிவு போலீசார்வழக்குபதிவுசெய்துசந்திரகுமாரிடம்தொடர்ந்துவிசாரணைநடத்திவருகிறார்கள்.






