என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கலைமகள் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    X
    ஈரோடு கலைமகள் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    433 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில்

    ஈரோடு:

    தமிழகத்தில்கொரோனாதாக்கத்தைகுறைக்கும்வகையில்கொரோனாதடுப்பூசிபோடப்பட்டுவருகிறது. தடுப்பூசிபோடும்ஆர்வத்தைமக்களிடம்ஏற்படுத்தும்வகையில்கொரோனாமாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெற்றுவருகிறது.

    இதுவரைலட்சக்கணக்கானமக்கள்மாபெரும்தடுப்புமுகாமில்பங்கேற்றுமுதல்தவணை, 2-ம்தவணைதடுப்பூசிசெலுத்திவருகின்றனர். இந்நிலையில்கொரோனாஉருமாற்றம்அடைந்து  ஒமைக்ரான்தொற்றுவேகமாகபரவியது. இதையடுத்துதடுப்பூசிபோடும்பணிதீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.

    இந்நிலையில்நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்காரணமாககடந்த 3 வாரமாகமாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெறாமல்இருந்துவந்தது. தற்போதுநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்முடிந்துகவுன்சிலர்கள்பதவிஏற்றுகொண்டதைஅடுத்துஇயல்புநிலைதிரும்பிஉள்ளதால்மீண்டும்இன்றுமுதல்மாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெறும்எனஅரசுஅறிவித்திருந்தது.

    அதன்படிஇன்றுதமிழகம்முழுவதும் 23-வதுமாபெரும்தடுப்பூசிமுகாம்தொடங்கியது. ஈரோடுமாவட்டத்தில்அரசுஆஸ்பத்திரிகள், அரசுஆரம்பசுகாதாரநிலையங்கள், நகர்புறசுகாதாரமையங்கள்மற்றும்பள்ளிக்கூடங்கள்உள்பட 433 மையங்களில்  இன்றுகாலை 9 மணிக்குமாபெரும்தடுப்பூசிமுகாம்தொடங்கியது.

    இந்தமாபெரும்தடுப்பூசிமுகாமில்மாவட்டம்முழுவதும் 1,732 பணியாளர்கள்தடுப்பூசிசெலுத்தும்பணியில்ஈடுபட்டுவருகின்றனர். 66 வாகனங்கள்முகாமிற்காகபயன்படுத்தப்பட்டுவருகிறது. 18 வயதுநிரம்பியஅனைவருக்கும்தடுப்பூசிபோடப்பட்டுவருகிறது.

    இதேபோல்ஈரோடுமாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடையசிறுவர்களுக்குகோவாக்சின்தடுப்பூசிகள்கொரோனாசிறப்புதடுப்பூசிமுகாம்நடைபெறும்இடங்களில்செலுத்தப்பட்டுவருகிறது. 60 வயதுக்குமேற்பட்டவர்களுக்குபூஸ்டர்தடுப்பூசியும்முகாமில்போடப்பட்டுவருகிறது.

    இன்றுமட்டும்மாவட்டம்முழுவதும்ஒருலட்சம்பேருக்குதடுப்பூசிசெலுத்தஇலக்குநிர்ணயிக்கப்பட்டுஉள்ளதாகசுகாதாரத்துறையினர்தெரிவித்துள்ளனர். முதல்தவணைதடுப்பூசிசெய்துகொள்ளாதவர்கள்ஆர்வத்துடன்பங்கேற்றுவருகின்றனர். இதேபோல் 2-ம்தவணைதடுப்பூசிபோடாதவர்களும்ஆர்வத்துடன்பங்கேற்றுவருகின்றனர்.

    Next Story
    ×