என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

    ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டநகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    ராணிப்பேட்டை 
    அரக்கோணம்-லட்சுமி பா£¤, ஆற்காடு-எஸ்.ஆர்.பி.தேவி, மேல்விஷாரம்-எஸ்.டி. முகமது அமீன், ராணிப் பேட்டை- சுஜாதா, வாலாஜா பேட்டை-அரணி தில்லை துளசி, சோளிங்கர் -தமிழ்ச்செல்வி

    வேலூர் 
    குடியாத்தம் -சவுந்தரராஜன்,  பேரணாம்பட்டு - பிரேமா வெற்றிவேல்

    திருப்பத்தூர் 
    ஆம்பூர் -ஏஜியாஸ் அகமத், திருப்பத்தூர் -சங்கீதா வெங்கடேசன், வாணியம்பாடி -உமா பாய், ஜோலார்பேட்டை -காவியா

    திருவண்ணாமலை
    ஆரணி -ஏ.சி. மணி, திருவத்திபுரம் (செய்யாறு) -விசுவநாதன், வந்தவாசி -ஜலால், திருவண்ணாமலை -நிர்மலா,

    பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள்
    அம்மூர்-ஏ.கே. சுந்தரமூர்த்தி, கலவை-பாபி பரஞ்சோதி, காவோ¤ப்பாக்கம்-லதா நரசிம்மன், நெமிலி-ரேணுகா சரவணன், பனப்பாக்கம்-கவிதா சீனிவாசன், தக்கோலம் -நகராஜன், திமி£¤-மாலா இளஞ்செழியன், விளாப்பாக்கம்- டி.வி. மனோகரன்.

    வேலூர்
    ஒடுகத்தூர்- சத்தியவதி, பள்ளிகொண்டா -சுபப்பி£¤யா குமரன், திருவலம் -சாமுண்டீஸ்வா¤.

    திருப்பத்தூர் 
    ஆலங்காயம் -தமிழரசி, உதயேந்திரம் -பூசாராணி செல்வராஜ்,

    திருவண்ணாமலைம்
    செங்கம் -சாதிக் பாஷா 
    களம்பூர் -கே.டி.ஆர். பழனி 
    சேத்துப்பட்டு -சுதா முருகன் 
    போளூர் -ராணி சண்முகம் 
    பெரணமல்லூர் -வேணி ஏழுமலை 
    தேசூர் -ராஜா ஜெகவீரபாண்டியன்,
    கண்ணமங்கலம் -மகாலட்சுமி கோவர்தனன்,
    வேட்டவலம் -கவு£¤ நடராஜன்
    கீழ்பென்னாத்தூர் -சரவணன்
    புதுப்பாளையம் - -செல்வபாரதி மனோஜ்குமார்
    Next Story
    ×