என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள்- 7 பேரூராட்சிகளை தி.மு.க. முழுமையாக கைப்பற்றியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் - 7 பேரூராட்சிகளை தி.மு.க. முழுமையாக கைப்பற்றியுள்ளது
    திருவாரூர்:

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் மன்னார்குடி ஆகிய நான்கு நாள் நகராட்சிகளில் முத்துப்பேட்டை நீடாமங்கலம் வலங்கைமான் குடவாசல் நன்னிலம் பேரளம் கொரடாச்சேரி ஆகிய ஏழு பேருராட்சி களையும் திமுக கைப்பற்றியது .
    திருவாரூர் நகராட்சி திமுக 24, அதிமுக 3, சுயேட்சை 3, 
    கூத்தாநல்லூர் திமுக 17, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1, சுயேச்சை 1. 

    திருத்துறைப்பூண்டி திமுக 14, அதிமுக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, காங்கிரஸ் 3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, சுயேட்சை 2.

    மன்னார்குடி நகராட்சி  திமுக 26, அதிமுக 4, அமுமுக 2, சுயேட்சை வேட்பாளர் 1. பேரூராட்சிகள் கொரடாச்சேரி திமுக 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, அதிமுக 3.  வலங்கைமான் திமுக 11, காங்கிரஸ் 1, அதிமுக 3. 
    நீடாமங்கலம் திமுக 7, அதிமுக 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1. 
    நன்னிலம் திமுக 10, அதிமுக 4, சுயேட்சை 1. 

    பேரளம் திமுக 9, அதிமுக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1. 
    குடவாசல் திமுக 9, அதிமுக 2,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, 
    காங்கிரஸ் 2. முத்துப்பேட்டை திமுக 9, அதிமுக 3, பாரதிய ஜனதா 1, காங்கிரஸ் 1, சுயேட்சை 4
    Next Story
    ×