என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  தஞ்சாவூர் மாநகராட்சியில் தி.மு.க. 23 இடங்களில் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சாவூர் மாநகராட்சியில் தி.மு.க. 23 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள வார்டுகள் 51. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் வருமாறு:

  முடிவுகள் தெரிந்த 36 வார்டுகளில் தி.மு.க. 23 இடங்களிலும், ம.தி.மு.க. 1 இடத்திலும், வி.சிறுத்தை 1 இடத்திலும்,  மா.கம்யூ 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், பா.ஜனதா 1 இடத்திலும், அ.ம.மு.க. 
  1 இடத்திலும் சுயேட்சை 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 1வது வார்டு செந்தமிழ்செல்வன் (தி.மு.க.)
  2வது வார்டு ஐயப்பன் (தி.மு.க.) 3வது வார்டு சுகந்தி (ம.தி.மு.க.) 4வது வார்டு சுமதி (தி.மு.க.) 5வது வார்டு ரேவதி (தி.மு.க) 6வது வார்டு ஆக்னஸ் மேரி (தி.மு.க) 7வது வார்டு விஜயபாபு (தி.மு.க.) 8வது வார்டு சுல்தான் ஜெய்லானி (தி.மு.க.) 9வது வார்டு ஆனந்த் (தி.மு.க.) 

  10வது வார்டு புண்ணியமூர்த்தி (தி.மு.க.) 11வது வார்டு பாலசுப்பிரமணியன் (தி.மு.க.) 12வது வார்டு வெங்கடேசன் (தி.மு.க.) 13வது வார்டு சுகாசினி (தி.மு.க.) 14வது வார்டு பாப்பா (வி.சிறுத்தை) 15வது வார்டு காந்திமதி (அ.தி.மு.க.) 16வது வார்டு பிரகாஷ் (தி.மு.க.) 17வது வார்டு சந்திரசேகரன் மேத்தா (தி.மு.க.) 18வது வார்டு சசிகலா (தி.மு.க.) 

  19வது தமிழ்வாணன் (தி.மு.க.) 20வது வார்டு சரவணன் (அ.தி.மு.க.) 21வது வார்டு சந்திரலேகா (தி.மு.க.) 22வது வார்டு சத்தியா (தி.மு.க.)  23வது வார்டு கோபால் (அ.தி.மு.க.) 24வது வார்டு சந்தானகிருஷ்ணன் (தி.மு.க.) 25வது வார்டு தட்சிணாமூர்த்தி (அ.தி.மு.க.) 26வது வார்டு கஜலெட்சுமி (தி.மு.க.) 27வது வார்டு அமுதா (காங்கிரஸ்) 28வது வார்டு செந்தில்குமார் (தி.மு.க.)

  29வது வார்டு ஸ்டெல்லா நேசமணி (தி.மு.க.) 30வது வார்டு கேசவன் (அ.தி.மு.க.) 31வது வார்டு ஜெய்சதீஷ் (பா.ஜனதா) 32வது வார்டு லெனின் (தி.மு.க.) 33வது வார்டு வனிதா (சுயேட்சை) 34வது வார்டு செந்தில் (சுயேட்சை) 35வது வார்டு வைஜெயந்தி மாலா (மா.கம்யூ) 36வது வார்டு கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க.)
  Next Story
  ×