என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாக்கு எண்ணிக்கை
  X
  வாக்கு எண்ணிக்கை

  பேரூராட்சி தேர்தல் பகல் 12 மணி முன்னிலை நிலவரம் - 2003 இடங்களில் திமுக வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 441 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
  சென்னை:

  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

  நண்பகல் 12 மணி நிலவரப்படி ஒட்டு மொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 2003 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 
   
  441 இடங்களில் அதிமுகவும், 594 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

  Next Story
  ×