என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புப்படம். கோப்புப்படம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202191454528084_Tamil_News_Erode-News-Water-level-of-Bhavani-Sagar-Dam_SECVPF.gif)
X
கோப்புப்படம்.
பவானிசாகர் அணை நீர்மட்டம்
By
மாலை மலர்19 Feb 2022 9:24 AM GMT (Updated: 19 Feb 2022 9:24 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீரமட்டம் 94.40 அடியாக குறைந்தது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீரமட்டம் 94.40 அடியாக குறைந்தது.
பவானி சாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படிநிலவரப்படி 94.40 அடியாக இருந்தது.
அணைக்கு 1155 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)