என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் முதியவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கோவிந்த சாமி புரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் தியாகதுருகம் அருகே அடரி கிராமத்தில் தங்கியிருந்தார்.
அந்த சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்த தாத்தா அம்சவேல் நான் தெருவில் விளையாடி கொண்டிருந்தபோது பாலியல் தொந்தரவு செய்தார். இதனை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன தாய் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் வடதொரசலூர், கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த அம்சவேல் (வயது 60) என்பவரை போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Next Story