என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசை படகு
இழுவலை பயன்படுத்திய விசை படகுக்கு டீசல் மானியம் நிறுத்தம்
விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாக அக்கரைக்கோரி கரை பகுதிகளில் இழுவலை பயன்படுத்திய 1 விசைப்படகு கண்டறியப்பட்டு அப்படகின் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
கடலூர்:
கடற்கரையில் இருந்து 5 நாட்டிகலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என உத்தரவு உள்ளது.
இதனை தொடர்ந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அந்த ரோந்து பணியின்போது விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாக அக்கரைக்கோரி கரை பகுதிகளில் இழுவலை பயன்படுத்திய 1 விசைப்படகு கண்டறியப்பட்டு அப்படகின் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் டீசல் மானியம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

Next Story