என் மலர்
உள்ளூர் செய்திகள்

அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டபோது எடுத்த படம்
பெரம்பலூருக்கு வந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தி
பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்கேட் பகுதிக்கு வந்த அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டார்.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி அலங்கார வாகனம் பெரம்பலூர் வழியாக மதுரை சென்றது. இன்று காலை பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்கேட் பகுதிக்கு வந்த அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டபோது எடுத்த படம். அருகில் பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளார்.
Next Story






