என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
காயல்பட்டினத்தில் மது விற்ற 2 பேர் கைது
By
மாலை மலர்19 Jan 2022 10:11 AM GMT (Updated: 19 Jan 2022 10:11 AM GMT)

காயல்பட்டினம் பூந்தோட்டம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காயல்பட்டினம் பூந்தோட்டம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), இவரது உறவினரான சேகர் (64) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×