என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சாம்பவர்வடகரையில் 7 பேருக்கு கொரோனா
சாம்பவர்வடகரை பகுதியில் 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சாம்பவர்வடகரை:
சாம்பவர்வடகரையில் உள்ள அருந்ததியர் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, மேலரதவீதி, மாதாங்கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதியில் கிருமிநாசனி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினர்.
மேலும் அவர்களுக்கு ஆரம்பகட்ட பாதிப்பு என்பதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story