என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
.
சேலத்தில் வாலிபர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
By
மாலை மலர்15 Jan 2022 9:05 AM GMT (Updated: 15 Jan 2022 9:05 AM GMT)

சேலத்தில் சம்பள பணம் கேட்ட வாலிபர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

ஜெயக்குமாரின் சம்பள பணத்தையும் வல்லரசு வாங்கிகொண்டு, அந்த பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதை அறிந்த ஜெயக்குமார், வல்லரவிடம் சம்பள பணத்தை கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் வல்லரசு மற்றும் இவரது நண்பர்கள் ஹரிஹரன், சஞ்சய் ஆகியோர் ஜெயக்குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜெயக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், சஞ்சய் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வல்லரசுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story
×