என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்
கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்
வெண்கரும்பூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்து, அரசின் சாதனைகள் குறித்து விளக்கிப்பேசினார்.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது . இதில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நடந்த முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்து, அரசின் சாதனைகள் குறித்து விளக்கிப்பேசினார் .
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






