என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிக்கன் 65
    X
    சிக்கன் 65

    ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்- மதுபிரியர்கள் மகிழ்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புத்தாண்டையொட்டி ஒரு குவாட்டர் மது வாங்கினால் சிக்கன்-65 இலவசம் என்று அறிவித்ததால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்தனர்.
    பாகூர்:

    புதுவை மாநிலத்தில் புத்தாண்டையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில் புதுவை மாநிலத்தில் குடி பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடையில் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன்-65 இலவசம் என அறிவித்து வழங்கி வருகின்றனர்.

    இன்றும், நாளையும் 2 நாட்கள் நடைபெறும் இந்த இலவச அறிவிப்பை அறிந்து கொண்ட ஏராளமான குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்து குவாட்டர், சிக்கன்-65 வாங்கி மது அருந்தி வருகின்றனர்.

    Next Story
    ×