என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
புடலங்காய் விலை உயர்வு
By
மாலை மலர்30 Dec 2021 10:33 AM GMT (Updated: 30 Dec 2021 10:33 AM GMT)

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் வரத்து குறைவின் காரணமாக அதன் விலையும் உயர்ந்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை விவசாயிகள் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். சந்தைக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் தென்னம்பாளையம் சந்தைக்கு புடலங்காய் வரத்து பனியின் காரணமாக குறைவாக உள்ளது. வரத்துகுறைவின் காரணமாக அதன் விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி 15 கிலோ பை கொண்ட புடலங்காய் நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம் 15 கிலோ கொண்ட பை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story
×