search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை ரூ.120 குறைந்தது

    சென்னையில் இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36 ஆயிரத்து 64-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36 ஆயிரத்து 64-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 508 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து ரூ.65 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50-க்கு விற்கிறது.
    Next Story
    ×