என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரியநெகமம், சின்னவேடம்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Next Story