என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செல்போன் பறிப்பு
  X
  செல்போன் பறிப்பு

  மேற்கு மாம்பலத்தில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு மாம்பலத்தில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  போரூர்:

  மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி(26). இவர் நேற்று இரவு செல்போனில் பேசியபடியே அதே பகுதி ஆர்யகவுடா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென நந்தினியின் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×