search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,120-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு இன்று ரூ.128 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.36,248 ஆக இருந்தது. இதன் விலை இன்று ரூ.36,120 ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16 குறைந்து ரூ.4,515-க்கு விற்பனை ஆகிறது.

    இதேபோல் வெள்ளி விலை கிலோ ரூ.67,800-ல் இருந்து ரூ.66,500 ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-ல் இருந்து ரூ.66.50 ஆக குறைந்துள்ளது.
    Next Story
    ×