என் மலர்
செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்பும் வகையில், உலகப்பொது மறையாம் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்தமைக்காக டி.இ.எஸ்.ராகவனுக்கும், ரவீந்திரநாத் தாகூரின் கோரா என்கிற வங்காள மொழி நாவலை தமிழில் மொழி பெயர்த்தமைக்காக கே.செல்லப்பனுக்கும் கவிஞர் சல்மா எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை என்கிற தமிழ் நாவலை மராத்திய மொழியில் மொழி பெயர்த்த சோனாலி நாவங்குளுக்கும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவர்கள் மூவருக்கும் எனது பாராட்டுக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story