என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    போச்சம்பள்ளி அருகே சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

    போச்சம்பள்ளி அருகே சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூரை சேர்ந்தவர் நாகராஜ் என்கிற நாகேஷ் (வயது 56). சமையல் மாஸ்டர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    Next Story
    ×