என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது

    கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று அய்யம்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் கேனில் சாராயம் கடத்தி வந்த ஆரணி தாலுகா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஞானவேல் (35) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×