என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வழக்கு பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு
By
மாலை மலர்15 May 2021 11:47 AM GMT (Updated: 15 May 2021 11:47 AM GMT)

ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Next Story
×