என் மலர்

  செய்திகள்

  மின்சார ரெயில்
  X
  மின்சார ரெயில்

  புறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  * சென்னை புறநகர் ரெயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

  * முன்களப்பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பயணிக்க அனுமதி

  * உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரெயிலில் பயணிக்க அனுமதி

  * துறைமுகப் பணியாளர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு, தனியார் வங்கிப்பணியாளர்களுக்கு அனுமதி

  * அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி

  * கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×