என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை காணலாம்
கொரோனா பரவல்- வடுவூர் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது
By
மாலை மலர்30 April 2021 10:31 AM GMT (Updated: 30 April 2021 10:31 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
வடுவூர்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 26-ந்தேதி முதல் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சினிமா தியேட்டர், சலூன், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.
இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
வடுவூர் ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொண்ட இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story
×