என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
நாகையில் ஊழியர்களுக்கு கொரோனா- 2 வங்கிகள் மூடப்பட்டன
ஸ்டேட் பாங்கில் கடந்த வாரம் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஏற்கனவே ஒருமுறை மூடப்பட்ட நிலையில் மீண்டும் 2-வது முறையாக மூடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை 2 வங்கிகளில் கொரோனா தொற்று ஊழியர்களுக்கு இருந்ததால் மூடப்பட்டன. எச்.டி.எப்.டி மற்றும் ஸ்டேட் பாங்க் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் நேற்று 2 வங்கிகளும் மூடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று 12,871 ஆக உயர்ந்துள்ளது. நாகை கொள்ளை தடுப்பு நோய் டாக்டர் லியாக்கத் அலி கூறினார். ஸ்டேட் பாங்கில் கடந்த வாரம் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஏற்கனவே ஒருமுறை மூடப்பட்ட நிலையில் மீண்டும் 2-வது முறையாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story