என் மலர்

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டார்.
    கோவை:

    கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்ற போலீஸ்காரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவையில் மீண்டும் கொரோனா தலைதூக்கி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×