என் மலர்

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருப்பத்தூர் அருகே லாரி மோதி டிரைவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா சின்னகுனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ராஜதுரை (வயது 28) லாரி டிரைவர். இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். 

    அப்போது குனிச்சி அரசு மருத்துவமனை எதிரே திருப்பத்தூரிலிருந்து வந்த லாரி அவர்மீது மோதியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×