என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கரூர்:

  கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23), கிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-யை பறித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×