என் மலர்
செய்திகள்

கைது
போச்சம்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
போச்சம்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அரசம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (வயது 46), முருகன் (30), சக்திவேல் (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






