என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருச்சி:

  திருச்சி மலைக்கோட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 44). இவர் விவேகானந்தா நகர் வாத்தியார் குளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக மலைக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராஜாவை (43) திருவானைக்காவல் போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×