என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தனியார் நிறுவனத்தில் 25 ஊழியர்களுக்கு கொரோனா
சேலம் அருகே தனியார் நிறுவனத்தில் 25 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளதையடுத்து அவர்கள் அரசு மருத்துவாமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் செட்டிச்சாவடியில் பை தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 25 ஊழியர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story