என் மலர்

  செய்திகள்

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  X
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- முதலமைச்சர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
  சென்னை:

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

  * தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  * வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  * புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன.

  * புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

  * பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் 90% தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

  * தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×