என் மலர்

  செய்திகள்

  திமுக எம்பி ஜெகத்ரட்சகன்
  X
  திமுக எம்பி ஜெகத்ரட்சகன்

  திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி சொத்துகள் முடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
  சென்னை:

  அரக்கோணம் திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

  வெளிநாட்டு பணபரிவத்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

  சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  Next Story
  ×