என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
   
  அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

  வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

  ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

  சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,910 ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

  அரியலூர் - 44

  செங்கல்பட்டு - 237

  சென்னை -993

  கோவை - 445

  கடலூர் - 344

  தர்மபுரி - 114

  திண்டுக்கல் - 96

  ஈரோடு -90

  கள்ளக்குறிச்சி - 114

  காஞ்சிபுரம் - 171

  கன்னியாகுமரி - 136

  கரூர் - 38

  கிருஷ்ணகிரி - 75

  மதுரை - 63

  நாகை - 172

  நாமக்கல் - 93

  நீலகிரி - 69

  பெரம்பலூர் -15

  புதுக்கோட்டை - 118

  ராமநாதபுரம் - 40

  ராணிப்பேட்டை - 108

  சேலம் - 279

  சிவகங்கை - 37

  தென்காசி - 60

  தஞ்சை - 131

  தேனி - 86

  திருப்பத்தூர் - 82

  திருவள்ளூர் -281

  திருவண்ணாமலை - 142

  திருவாரூர் - 127

  தூத்துக்குடி - 58

  திருநெல்வேலி - 139

  திருப்பூர் - 120

   திருச்சி - 98

  வேலூர் - 140

  விழுப்புரம் - 139

  விருதுநகர் - 90  பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×