search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

    சென்னையில் இன்று 1154 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்...
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
     
    அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

    1. அரியலூர் - 79 (உயிரிழப்பு - 00)
    2.செங்கல்பட்டு - 380 (உயிரிழப்பு -04)
    3. சென்னை - 1154 (உயிரிழப்பு -14)
    4. கோவை - 580 (உயிரிழப்பு - 06)
    5. கடலூர் - 292  (உயிரிழப்பு -02)
    6. தருமபுரி - 11 (உயிரிழப்பு -00)
    7. திண்டுக்கல் - 110 (உயிரிழப்பு -03)
    8. ஈரோடு - 139 (உயிரிழப்பு -00)
    9. கள்ளக்குறிச்சி - 213 (உயிரிழப்பு -00)
    10. காஞ்சிபுரம் - 182 (உயிரிழப்பு -02)
    11. கன்னியாகுமரி - 125 (உயிரிழப்பு -04)
    12. கரூர் - 36 (உயிரிழப்பு -01)
    13. கிருஷ்ணகிரி - 49 (உயிரிழப்பு -05)
    14. மதுரை- 67 (உயிரிழப்பு -01)
    15. நாகப்பட்டினம்- 95  (உயிரிழப்பு -01)
    16. நாமக்கல் - 60 (உயிரிழப்பு -01)
    17. நீலகிரி - 60 (உயிரிழப்பு -00)
    18. பெரம்பலூர் - 15 (உயிரிழப்பு -00)
    19. புதுக்கோட்டை - 188 (உயிரிழப்பு -00)
    20. ராமநாதபுரம் - 24 (உயிரிழப்பு -01)
    21. ராணிப்பேட்டை - 173 (உயிரிழப்பு -00)
    22. சேலம் - 588 (உயிரிழப்பு -03)
    23. சிவகங்கை - 25 (உயிரிழப்பு -01)
    24. தென்காசி - 40 (உயிரிழப்பு -02)
    25. தஞ்சாவூர் - 223 (உயிரிழப்பு -01)
    26. தேனி - 142 (உயிரிழப்பு -01)
    27. திருப்பத்தூர் - 45 (உயிரிழப்பு -01)
    28. திருவள்ளூர் - 170 (உயிரிழப்பு -09)
    29. திருவண்ணமலை - 226 (உயிரிழப்பு -03)
    30. திருவாரூர் - 113 (உயிரிழப்பு -02)
    31. தூத்துக்குடி - 83 (உயிரிழப்பு -01)
    32. திருநெல்வேலி - 136 (உயிரிழப்பு -01)
    33. திருப்பூர் - 120 (உயிரிழப்பு -01)
    34. திருச்சி - 90 (உயிரிழப்பு -05)
    35. வேலூர் - 237 (உயிரிழப்பு -00)
    36. விழுப்புரம் - 197 (உயிரிழப்பு -01)
    37. விருதுநகர் - 49 (உயிரிழப்பு -01)
    விமான நிலையம் (உள்நாடு) - 00
    விமான நிலையம் (வெளிநாடு) - 00
    இரயில்வே - 00
    Next Story
    ×