என் மலர்

  செய்திகள்

  மின்சார நிறுத்தம்
  X
  மின்சார நிறுத்தம்

  பென்னாகரம், ஏரியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பென்னாகரம், ஏரியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
  தர்மபுரி:

  பென்னாகரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தின் மூலம் மின்சார வினியோகம் பெறும் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய தர்மபுரி செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×