என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சென்னை போலீசில் மேலும் 22 பேருக்கு கொரோனா
சென்னை போலீசில் நேற்று 22 பேர் புதிதாக கொரோனாவின் பிடியில் சிக்கினர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை:
சென்னை போலீசில் நேற்று 22 பேர் புதிதாக கொரோனாவின் பிடியில் சிக்கினர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்தது.
நேற்று 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரையில் குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசார் எண்ணிக்கை 1,773 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story