என் மலர்
செய்திகள்

கபசுர குடிநீர்
கே.வி.குப்பம் அருகே கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்
கே.வி.குப்பத்தை அடுத்த மகமதுபுரம் கிராம மக்களுக்கு ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தை அடுத்த மகமதுபுரம் கிராம மக்களுக்கு ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வைரஸ் காய்ச்சலைத்தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அறிவியல் இயக்க ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






