என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சீர்காழி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு- வங்கி மூடல்
சீர்காழி பழைய பஸ் நிலையம் பகுதியில் இயங்கி வரும் பாரத வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் பகுதியில் பாரத வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி முதுநிலை மேலாளர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டதில் புதன்கிழமை காலை தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மேலாளர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். தொடர்ந்து வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வங்கி மூடப்பட்டது. வங்கியில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

Next Story